Tuesday, 24 March 2020

குபேரர் செல்வச் செழிப்பை நமக்கு அள்ளித் தருபவராக இருக்கின்றார். அந்த குபேரனை வழிபட நாம் ஏற்றும் தீபம் தான் குபேர விளக்கு


குபேரர் செல்வச் செழிப்பை நமக்கு அள்ளித் தருபவராக இருக்கின்றார். அந்த குபேரனை வழிபட நாம் ஏற்றும் தீபம் தான் குபேர விளக்கு ஆகும்.
அந்தவகையில் குபோர விளக்கை எப்படி ஏற்றுவது, இதனை ஏற்ற உகந்த நேரம் என்னென்ன என்பதை பார்ப்போம்.
எப்படி ஏற்ற வேண்டும்?
  • நம் வீட்டில் காலையில் வாசல் தெளித்து கோலம் போட்டு இருந்தாலும், மாலையில் ஒரு முறை வாசலை சுத்தம் செய்து, அரிசி மாவு கோலம் போட்டு, காவி நிறத்தில் வர்ணம் தீட்ட வேண்டும்.
  • அடுத்ததாக நம் நிலவாசல்படியை துடைத்து இரண்டு பக்கமும், உங்கள் வீட்டு வழக்கப்படி மஞ்சள் தீட்டி குங்கும பொட்டு வைக்க வேண்டும்.
  • அடுத்ததாக ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒரு பாதியில் மஞ்சளும் மற்றொரு பாதையில் குங்குமம் தடவி வாசல் படியின் இரண்டு பக்கத்திலும் வைக்க வேண்டும். எலுமிச்சை துண்டுகள் பக்கத்தில் பூக்களையும் வைத்து விடுங்கள்.
  • விளக்கினை நன்றாக தேய்த்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக விளக்கிற்கு 3 அல்லது 5 என்ற கணக்கில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைக்க வேண்டும்.
  • நல்லெண்ணெயையும், திரியையும் சேர்த்து தயார் செய்த விளக்கினை, நாம் நிலவாசல்படியின் வெளிப்பக்கமாக சென்று, வெளியிலிருந்து உள்ளே பார்த்தவாறு நின்று கொண்டு, ஒரு மரப்பலகையின் மீது விளக்கினை வைத்து, வாசலில் இடது பக்கத்தில் ஏற்ற வேண்டும்.
யார் ஏற்ற வேண்டும்?
விளக்கு கிழக்கு நோக்கித் தான் இருக்க வேண்டும். நம் வீட்டில் உள்ள மூத்த பெண்களின் கையால் இந்த விளக்கினை ஏற்றுவது இன்னும் சிறப்பானது ஆகும்.
இந்த விளக்கினை ஏற்றும் பொழுது அனைவருக்கும் மன நிம்மதியும், செல்வச்செழிப்பும் கிடைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு ஏற்றுவது நல்ல பலனைத் தரும்.
உகந்த நேரம்
  • குபேரருக்கு உகந்த நேரமான மாலை 5.30 லிருந்து 8 மணி வரை இந்த விளக்கினை ஏற்றி வைக்கலாம்.
  • இந்த குபேர விளக்கினை நாம் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு மேல் ஏற்ற வேண்டும்.
  • நில வாசப்படியில் உள்ள விளக்கினை பூர்த்தி செய்யும் முன்பு, அந்த விளக்கினை எடுத்துக் கொண்டு வந்து நம் வீட்டு பூஜை அறையில் வைத்து அரை மணி நேரம் எரிய விட்டு பின்பு பூர்த்தி செய்வது நல்லது.
இந்த விளக்கினை நாம் ஏற்றுவதன் மூலம் குபேரரின் அருளை முழுமையாகப் பெறமுடியும்.

Tuesday, 28 July 2015

மூலிகை சாப நிவர்த்தி வேறொரு முறை

மூலிகை அருகில் சென்று மூலிகை இருக்கும் இடத்தை   சுத்தம்   செய்து     கொள்ள வேண்டும். பின்பு தேங்காய்வாழைப்பழம்சூடம்பத்திசாம்பிராணிவெற்றிலை பாக்குஅவல்பொறிகடலைஇளநீர்கல்கண்டுவிபூதிசந்தனம்குங்குமம்பொங்கல்இவைகளை தல வாழையிலையில் வைத்து ஆரம்பிக்க வேண்டும். முதலில் நாம் செய்ய வேண்டியது ஒரு வெள்ளை நிறமுள்ள நூலில் மஞ்சள் தடவி பின்பு ஒரு விரல் மஞ்சள் கோர்த்து தாலி கட்டுவது போல் மூலிகையின் மீது கட்டவும். பின்பு தேங்காயுடைத்து குரு மந்திரம் 33  தடவை கூறவும் பின்பு விநாயகர் மந்திரம் 108 முறை கூறவும். பின்பு நம் குல தெய்வத்தையும்நம் முன்னோர்களையும் வணங்கி மூலிகை சாப நிவர்த்தி மந்திரத்தை 1008 முறை கூறி முப்பலி கொடுத்து இரும்பாலாகிய ஆயுதம் படாமல் ஆணிவேர் ஆறாமல் தோண்டி எடுக்கவும்.

சாப நிவர்த்தி மந்திரம்

ஓம் சர்வ மூலிகையே உன் சாபம் சாபம் நசி மசிபரமசிவன் சாபம் நசி மசி. பார்வதி சாபம் நசி மசிஅகஸ்தியர் சாபம் நசி மசிசப்தரிஷி சாபம் நசி மசிகோடான கோடி ஜீவ ராசிகளின் சாபம் நசி மசிஏனையோர் சாபம் நசி மசிசகலமும் எனக்கு வசி வசி வசியமாக சுவாஹா”  

ஓம் மூலி சர்வ மூலி உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா

சாப நிவர்த்தி சில சூட்சுமங்கள்

1.தன்னுடைய பட்சி அரசிலும்சுப ஓரையிலும் எடுக்க வேண்டும்.
2.ஞாயிற்றுக்கிழமைஅமாவாசைசந்திர சூரிய கிரஹணம்இப்படிப்பட்ட நாட்களில் எடுக்க வேண்டும்.
3.இல்லையெனில் தாரா பலன் நட்சத்திரத்தின் அடிப்படையில் எடுக்க வேண்டும். இது 100% மிகச்சிறந்த பலனைத்தரும்.
4.நிர்வாணமாக இருந்து எடுக்க வேண்டும்.
5.சுண்டுவிரல் நகம் படக்கூடாது.
6.படையல் சரியாக வைக்கவும்.
7.விரல் மஞ்சள் வைத்து தான் காப்பு கட்ட வேண்டும்.
8.பிரம்ம முகூர்தத்தில் தான் எடுக்க வேண்டும்.
9.அரைஞாண் கயிறு இருக்கக்கூடாது.
10.முப்பலி கொடுத்துதான் எடுக்க வேண்டும்.(தேங்காய்வெண்பூசணிஎழுமிச்சம்பழம் இவைகளில் குங்குமம் தடவி மூலிகையின் மீது படும்படி செய்யவும்).

எங்களிடம் கிடைக்கும் மாந்திரீக பொருட்கள் சில ......


எண்
விபரம்
விலை
படங்கள்
1
அஷ்ட கர்மம் 64 க்கும்  மை

வசியம்
மோகனம்
தம்பனம்
ஆகர்சனம்
வித்வேசனம்
உச்சாடனம்
பேதனம்
மாரணம்
3000
 
2
வலம்புரி சங்கு
3000

3
இடம்புரி சங்கு
பால் சங்கு 
திருகு சங்கு 
300
முதல்
3000
வரை

4
சித்தாமணக்கு எண்ணெய்
100 மில்லி

500








5
பிரசன்னம் பார்க்க
சோழி  வெள்ளை நிறம்
டஜன்
350

6
பிரசன்னம் பார்க்க
சோழி  கருப்பு நிறம்
டஜன்
500

7
பூஜை செய்ய
கோமதி சக்கரம்
1டஜன்
500

8
வசிய விபூதி
500

9
வசிய குங்குமம்
500

10
வசிய செந்தூரம்
500

11
அஷ்டகர்மம்  க்கும் மெழுகு பாவை
வசியம்
மோகனம்
தம்பனம்
ஆகர்சனம்
வித்வேசனம்
உச்சாடனம்
பேதனம்
மாரணம்
2500

12
அனைத்து தேவதை களுக்குரிய மூலிகையும் வேர் மற்றும் அஞ்சனமும் யந்திரமும்
கணபதி
சுப்ரமணியர் 
துர்க்கா 
காளி
அனுமன்
சரஸ்வதி 
லக்ஸ்மி 
சுடலைமாடன் 
வாலை 
மோகினி 
சக்கம்மாள் 
பைரவர் ........
3000

13
நவக்கிரக மூலிகை வேர் மற்றும் அஞ்சனமும் யந்திரமும்
சூரியன் 
சந்திரன் 
செவ்வாய் 
புதன் 
குரு 
சுக்கிரன் 
சனி 
ராகு 
கேது 
2000

14
ஜோதிடர்கள் குறிசொல்ல அருள்வாக்கு கூற அஞ்சனம்
5000
 
15
ஜோதிடர்கள் குறிசொல்ல அருள்வாக்கு கூற யந்திரம்
3500

16
வெள்ளெருக்கு விநாயகர்
3500

17
சர்வ தேவதா வசிய மை
2500
 
18
ராஜ வசிய மை
2500
 
19
தன ஆகர்சன மை
2500
 
20
ஒரிஜினல் ஸ்படிக மாலை
1500

21
ஒரிஜினல் ருத்ராட்ச மாலை 108மணிகள்
3000

22
பஞ்ச பட்சி மூலிகை வேர்
பஞ்ச பட்சி மூலிகை அஞ்சனம் 
3500
3500

23
பேய் பிசாசுகள் விரட்ட மை
2500
 
24
சகல வியாதிகளையும் தீர்க்கும் மந்திரப்பாவை
2500

25
அழிஞ்சில் மை
2500
 
26
லக்ஸ்மி குபேர தன வசிய யந்திரமும் ,மூலிகையும் , அஞ்சனமும்
3500

27
12 ராசிக்குரிய அஞ்சனமும் மூலிகையும் யந்திரமும்

27நட்சத்திரத்திற்குரிய அஞ்சனமும் மூலிகையும் யந்திரமும்

2000




2000

28
செய்வினை ஏவல் போக்க வராகி அஞ்சனம்
3000
 
29
வெள்ளெருக்கு அஞ்சனம்
2500
 
30
ஆண் பெண் வசிய மை
3500