பஞ்ச பட்சி வித்தையை பற்றிய சில விசயங்களை படித்து கொண்டு தவறான விசயங்களை மக்களிடம் பகிர்ந்து அதை பயின்றவர்கள் ஏமாற்றம் அடைந்து பலனில்லாமல் பஞ்ச பட்சி கலை பொய் என்றெல்லாம் கூறுகிறவர்களை நான் கண்டுள்ளேன் .
பஞ்ச பட்சி கலையை பிரயோகித்தால் ஒவ்வொருவரின் வாழ்க்கையையே மாற்ற முடியும் .பஞ்ச பட்சி ரகசியத்தை பயின்றவர்கள் அவர்களைத்தேடியே மக்களை வரவழைக்க முடியும் விளம்பரங்கள் தேவை இல்லை .
இந்த கலையை பயின்று இந்த கலையை பிரயோகிக்க முடியாமல் ஊருக்கு பயந்து ஊரை விட்டு ஒதுங்கி வாழ்பவர்கள் இருக்கிறார்கள் .இந்த கலையை பற்றிய ஒரு விஷயத்தை கூட வெளிக்காட்ட மாட்டார்கள் .
நங்கிலி என்றால் கிலுகிலுப்பை மூலிகை
நங்கிலி மூலிகை ரகசியம் என்றெல்லாம் கூறுகிறார்கள் இதெல்லாம் பெரிய ரகசியம் இல்லை எல்லா மூலிகைகளைப்பற்றி சொல்லிகொடுத்தாலும் அதை பிரயோகிக்க கூடிய திறமை இப்போது யாரிடமும் இல்லை மூலிகையை மட்டும் தெரிந்து கொண்டு எதுவும் சாதித்து விட முடியாது
ஐயா, பஞ்சபட்சி சாஸ்த்திரம் பற்றி ஒரு சந்தேகம் உள்ளது. எனக்கு விளக்க முடியுமா?
ReplyDeleteஎனது மெயில் முகவரி
ma.senthyil@gmail.com க்கு ஒரு டெஸ்ட் மெயில் தர இயலுமா?
தங்கள் மெயில் முகவரி எனக்கு தெரியவில்லை.
Phone number not gave at all .how to contact
ReplyDeleteSense is off for them , simply posted blog